Search Results

போதைப்பொருள் வழக்கு குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்வது கட்டாயம் - ஐகோர்ட் மதுரை கிளை
2 min read
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கஞ்சா கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவாகி இருக்கின்றன.
சிறைகளில் புகையிலை பயன்படுத்தும் கைதிகள்? - மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
1 min read
சிறையில் புகை பிடிக்காத கைதிகளை தனியாக பிரித்து வைப்பதை அமல்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.மனுதாரர் கோரிக்கைகளில் முரண்பாடு உள்ளது
தாமிரபரணி ஆற்றின் நிலையை ஆய்வு செய்ய சுற்றுச்சூழல் ஆர்வலர் நியமனம் - ஐகோர்ட் மதுரை கிளை
1 min read
ராஜஸ்தானை சேர்ந்த நீர் பாதுகாப்பு நிபுணர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ராஜேந்திர சிங் ஆணையராக நியமிக்கப்படுகிறார்.ராஜஸ்தானில் வறண்ட நீரோடைகளையும் ஆறுகளையும் ராஜேந்திர சிங் மீட்டெடுத்துள்ளார்.
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணையை முடிக்க 3 மாதம் அவகாசம் - ஐகோர்ட் மதுரை கிளை
1 min read
தந்தை, மகனை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்று, கடுமையாக தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசுக்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீதான வழக்குகள் ரத்து- ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
1 min read
எங்கள் மீது சட்டத்துக்கு புறம்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். அரசுக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்த ஒன்று கூடுவதை குற்றமாக கருதி வழக்கு பதிவு செய்ய அனுமதிக்க முடியாது.
அனைத்து மாவட்டங்களிலும் அரசு முதியோர் இல்லம்- ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவை நிறுத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்
1 min read
தனியார் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் ஒரு முதியோர் இல்லத்தையாவது கட்டுங்கள் என உத்தரவிட்டது.
Read More
Maalai Malar
www.maalaimalar.com