சர்வதேச ஸ்குவாஷ் போட்டி அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்தது.தொழில்முறை ஸ்குவாஷ் சங்க வெண்கல நிலை போட்டி தொடரில் வென்ற முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும்.
ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் தனிநபர் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவில் உள்ள டேலியன் நகரில் நடைபெற்றது. இதில் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் இந்தியாவின் அனாஹத் சிங் தங்கப் பதக்கம் வென்றார்.
உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறினார் அனாஹத் சிங்.15 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் வென்ற மூன்றாவது இந்திய வீராங்கனை அனாஹத் சிங்.