தரவரிசை
Poojai
Poojai(2.5 / 5)
2014 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி ஹரி இயக்கத்தில் விஷால் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்து யுவன் ஷங்கர் ராஜா இசையில் “பூஜை” திரைப்படம் வெளியாகியது. 9 வருடங்கள் கடந்த நிலையில் ஹரி இயக்கத்தில் மீண்டும் விஷால் நடித்து ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகிய திரைப்படம் ரத்னம். அதையொட்டி பூஜை படமும் தற்பொழுது மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

