அக்தரை ‘வெல்டர்’ என கிண்டலாக அழைத்த யுவராஜ் சிங் #Yuvi

ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்பட்ட சோயிப் அக்தர் டுவிட் செய்துள்ள பதிவை பார்த்து யுவராஜ் சிங் கிண்டலாக வெல்டர் என்று அழைத்துள்ளார்.
அக்தரை ‘வெல்டர்’ என கிண்டலாக அழைத்த யுவராஜ் சிங் #Yuvi
Published on

சோயிப் அக்தரின் இந்த டுவிட்டிற்கு இந்திய அணியின் அதிர ஆட்டக்காரர் யுவராஜ் சிங் கிண்டலாக பதில் அளித்துள்ளார். அதில் ''கையில் வெல்டிங் செய்யும் கருவி எங்கே?'' என்பதுபோல கமெண்ட் செய்துள்ளார். அக்தர் பார்ப்பதற்கு வெல்டிங் செய்பவரை போலவே இருப்பதால் இப்படி கமெண்ட் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com