உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: ஒரு பதக்கம் கூட இல்லாமல் இந்தியா ஏமாற்றம்

பாரிஸில் நடைபெற்று வரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா ஒரு பதக்கம் கூட வெல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளது.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: ஒரு பதக்கம் கூட இல்லாமல் இந்தியா ஏமாற்றம்
Published on

பஜ்ரங் புனியா ஆண்களுக்கான 65 கிலோ எடை ப்ரீஸ்டைல் பிரிவில் ரீபேக்கேஜ் சுற்றுக்கு முன்னேறினார். அதில் தோல்வியடைந்ததால் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

24 பேர் கொண்ட இந்திய அணி பாரிஸ் சென்றிருந்தது. பஜ்ரங், பிரவீண் ராணா (74 கிலோ), சத்திவார்ட் கார்டியன் (97 கிலோ) ஆகியோர் தொடக்க சுற்றில் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அனைவரும் தோல்வியை சந்தித்தனர். பெண்கள் பிரிவில் ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்சியும் ஏமாற்றம் அளித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com