உலகக்கோப்பை இறுதிப் போட்டி- ஓன் கோல் மூலம் பிரான்ஸ் 1-0 என முன்னிலை

பிரான்ஸ் - குரோசியாக இடையிலான உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஓன் கோல் மூலம் பிரான்ஸ் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.#WorldCup2018 #FRACRO
உலகக்கோப்பை இறுதிப் போட்டி- ஓன் கோல் மூலம் பிரான்ஸ் 1-0 என முன்னிலை
Published on

8-வது நிமிடத்தில் குரோசியாவிற்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதை எளிதாக பிரான்ஸ் வீரர்கள் முறியடித்தனர். அதன்பின் வலது கார்னர் அருகில் இருந்து அடித்த பந்தை ராகிடிச் தலையால் முட்டி முயற்சி செய்தார். ஆனால் பலனளிக்கவில்லை. 11-வது நிமிடத்தில் மிட்பீல்டர் பகுதியில் இருந்து தூக்கி அடித்த பந்தை பெரிசிச் தடுக்க முயன்றார். ஆனால் பந்து காலில் பட்டு ஆப்சைடு சென்றுவிட்டது. பிரான்ஸ் வீரர்களிடம் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com