இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சு தேர்வு

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கெதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
டாஸ் சுட்டும் போது
டாஸ் சுட்டும் போது
Published on

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் செஸ்டர் லீ ஸ்டிரிட்டில் இன்று நடக்கும் 35-வது லீக் ஆட்டத்தில் இலங்கை - தென் ஆப்பிரிக்கா மோதுகிறது. இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டதில் தென் ஆப்பிரிக்கா கேப்டன் டு பெளிசிஸ் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

இலங்கை அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

X

Maalai Malar
www.maalaimalar.com