உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்- காலிறுதிக்கு முன்னேறினார் சாய்னா நேவால்

சீனாவில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். #SainaNehwal
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்- காலிறுதிக்கு முன்னேறினார் சாய்னா நேவால்
Published on

இதில் சாய்னா நேவால் 21-15 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை எதிர்கொள்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com