பெண்கள் உலகக்கோப்பை: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

பெண்கள் உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் ஜூன் 24-ந்தேதி தொடங்குகிறது.
பெண்கள் உலகக்கோப்பை: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
Published on

இங்கிலாந்தில் ஜூன் 24-ந்தேதி பெண்களுக்கான உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீராங்கனைகள் விவரம்:-

1. மிதலி (கேப்டன்), 2. ஹர்மான்ப்ரீத், 3. வேதா, 4. மோனா, 5. பூனம், 6. தீப்தி, 7. ஜூலன், 8. ஷிகா, 9. எக்தா, 10. சுஷ்மா, 11 மான்சி, 12. ராஜேஸ்வரி, 13. பி. யாதவ், 14. என். பிரவீன், 15. எஸ். மந்தனா.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com