உலகக் கோப்பை மகளிர் ஹாக்கி- இந்தியா - இங்கிலாந்து ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது

உலகக் கோப்பை மகளிர் ஹாக்கி தொடரில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. #HWC2018
உலகக் கோப்பை மகளிர் ஹாக்கி- இந்தியா - இங்கிலாந்து ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது
Published on

முதல் 15 நிமிடத்தில் இரு அணி வீராங்கனைகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது காலிறுதி நேரத்தில் ஆட்டத்தின் 26-வது நிமிடத்தில் இந்தியா முதல் கோல் அடித்தது. நேகா கோயல் கோல் அடிக்க இந்தியா 1-0 என முன்னிலைப் பெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com