வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20- வங்காள தேச அணியில் முஷ்டாபிஜூர் ரஹ்மானுக்கு இடம்

காயம் காரணமாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடாமல் இருந்த முஷ்டாபிஜூர் ரஹ்மானுக்கு டி20 தொடரில் இடம் கிடைத்துள்ளது. #WIvBAN
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20- வங்காள தேச அணியில் முஷ்டாபிஜூர் ரஹ்மானுக்கு இடம்
Published on

இதற்கிடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் மாதம் 31-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான வங்காள தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின்போது வேகப்பந்து வீச்சாளர் முஸ்டாபிஜூர் ரஹ்மானுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் இடம்பெறவில்லை. இந்நிலையில் டி20 தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ளார்.

வங்காள தேச அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

X

Maalai Malar
www.maalaimalar.com