விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம்- இங்கிலாந்து வீரர் டேன் ஈவன்ஸ்க்கு வைல்டுகார்டு மறுப்பு

போதைமருந்து பயன்படுத்திய விவகாரத்தில் தடைபெற்று மீண்டும் களத்திற்கு திரும்பியுள்ள டேன் ஈவன்ஸ்க்கு வைல்டுகார்டு மறுக்கப்பட்டுள்ளது. #Wimbledon
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம்- இங்கிலாந்து வீரர் டேன் ஈவன்ஸ்க்கு வைல்டுகார்டு மறுப்பு
Published on

தற்போது தடைக்காலம் முடிந்து மீண்டும் களத்திற்கு திரும்பியுள்ளார். 21 போட்டிகளில் விளையாடி 16-ல் வெற்றி பெற்றுள்ளார். தற்போது தரவரிசையில் 340-வது இடத்தில் இருக்கும் டேன் ஈவன்ஸ், வைல்டுகார்டு சிறப்புரிமை கேட்டிருந்தார். ஆனால், விம்பிள்டன் ஒருங்கிணைப்பார்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com