விம்பிள்டன்: காலிறுதியில் ஜோகோவிச்; பெண்களுக்கான அரையிறுதியில் முகுருசா

விம்பிள்டன் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். பெண்களுக்கான போட்டியில் முகுருசா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
விம்பிள்டன்: காலிறுதியில் ஜோகோவிச்; பெண்களுக்கான அரையிறுதியில் முகுருசா
Published on

முதல் செட்டை ஜோகோவிச் 6-2 என எளிதில் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டில் மனரினோ அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 2-வது செட் ‘டைபிரேக்கர்’ வரை சென்றது. டைபிரேக்கரில் ஜோகோவிச் 7-5 என மனரினோவை வீழ்த்தினார்.

3-வது செட்டை 6-4 என எளிதாக கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் ஜோகோவிச் 11-ம் நிலை வீரரான பெர்டிச்சை எதிர்கொள்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com