விம்பிள்டன்- 13-ம்நிலை வீராங்கனையை ஊதித்தள்ளி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் செரீனா

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் முன்னேறியுள்ளார். #Serena #Wimbledon2018
விம்பிள்டன்- 13-ம்நிலை வீராங்கனையை ஊதித்தள்ளி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் செரீனா
Published on

2-வதாக நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் 13-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜெஸ் - 25-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் மோதினார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com