அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்கள் யார்-யார்?

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையரில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்கள் யார் என்பதையும் முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் யார் என்பதையும் பார்க்கலாம்.
அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்கள் யார்-யார்?
Published on

ஆண்கள் ஒற்றையரில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்களின் வரிசையில் அமெரிக்க ஜாம்பவான் பீட்சாம்ப்ராசுடன் 2-வது இடத்தை பகிர்ந்து இருந்த ரபெல் நடால் இப்போது அவரை பின்னுக்கு தள்ளிவிட்டு தனியாக 2-வது இடத்தை பிடித்துள்ளார். நடால் இதுவரை 15 கிராண்ட்ஸ்லாம் (ஆஸ்திரேலிய ஓபன்-1, பிரெஞ்ச் ஓபன்-10, விம்பிள்டன்-2, அமெரிக்க ஓபன்-2) பட்டம் கைப்பற்றி இருக்கிறார்.

அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற டாப்-5 வீரர்கள் விவரம் வருமாறு:-

1. பெடரர் (சுவிட்சர்லாந்து)-18

2. நடால் (ஸ்பெயின்)-15

3. சாம்ப்ராஸ் (அமெரிக்கா)-14

4. ராய் எமர்சன் (ஆஸ்திரேலியா)-12

5. ஜோகோவிச் (செர்பியா)-12

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com