தேமுதிக சார்பில் இப்தார் விருந்து அளிக்கும் நிகழ்ச்சி - விஜயகாந்த் பங்கேற்பு

சென்னை கோயம்பேட்டில் தே.மு.தி.க. சார்பில் இன்று நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜயகாந்த் பங்கேற்றார்.
தேமுதிக சார்பில் இப்தார் விருந்து அளிக்கும் நிகழ்ச்சி - விஜயகாந்த் பங்கேற்பு
Published on

சென்னை:

ஒவ்வொரு ஆண்டும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டும் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பங்கேற்றார். இதில் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் எம்பி அன்வர் ராஜா, தமிழ் மாநில முஸ்லிம் லீக்கை சேர்ந்த ஷேக் தாவூத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com