சான் ஜோஸ் டென்னிஸ் தொடர்- காலிறுதியில் வீனஸ் வில்லியம்ஸ்

கலிபோர்னாவில் நடைபெற்று வரும் சான் ஜோஸ் டென்னிஸ் தொடரில் வீனஸ் வில்லியம்ஸ் இங்கிலாந்து வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். #VenusWilliams
சான் ஜோஸ் டென்னிஸ் தொடர்- காலிறுதியில் வீனஸ் வில்லியம்ஸ்
Published on

முதல் செட்டை 6-4 என வீனஸ் வில்லியம்ஸ் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை 4-6 என இழந்தார். வெற்றிக்கான 3-வது செட்டில் சிறப்பாக விளையாடி 6-0 எனக் கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com