இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்: அமிருக்குப் பதிலாக உஸ்மான் கான் சேர்ப்பு

காயம் அடைந்துள்ள பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் மொகமது அமிருக்குப் பதிலாக உஸ்மான் கான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்: அமிருக்குப் பதிலாக உஸ்மான் கான் சேர்ப்பு
Published on

இதனால் இலங்கைக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து அமிர் விலகியுள்ளார். தற்போது அவருக்குப் பதிலாக உஸ்மான் கான் சேர்க்கப்பட்டுள்ளார்.

உஸ்மான் கான் கடந்த 2013-ம் ஆண்டு பாகிஸ்தான் அணியில் அறிமுகமானார். அந்த அணிக்காக நான்கு டி20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுள்ளார். முதுகு வலியால் நீண்ட நாட்கள் அணியில் இடம்பிடிக்காமல் இருந்தார். 12 முதல் தர போட்டிகளில் 44 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதன் மூலம் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com