ஜெனீவாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - ரஷிய அதிபர் புதின் சந்திப்பு

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷிய அதிபர் புதினும் கைகுலுக்கிக் கொண்டனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

அமெரிக்க ரஷிய அதிபர்களிடையான பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெறுகிறது. சந்திப்பை முன்னிட்டு மாளிகைக்கு வந்த இரு தலைவர்களையும் சுவிட்சர்லாந்து அதிபர் வரவேற்றார்.

இதையடுத்து ஜோ பைடனும், புதினும் கைகுலுக்கி ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்துக் கொண்டு பேச்சு நடத்துவதற்காக மாளிகைக்குச் சென்றனர். பின்னர் இருவரும் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com