பிரிட்டன் பிரதமர் தெரசா மேவுடன் பியூஷ் கோயல் சந்திப்பு

பிரிட்டன் வந்துள்ள மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் அந்நாட்டு பிரதமர் தெரசா மேவை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தெரசா மேவை சந்தித்த பியூஷ் கோயல்
தெரசா மேவை சந்தித்த பியூஷ் கோயல்
Published on

லண்டன்:

இந்தியாவின் மத்திய ரெயில்வே மந்திரி  பியூஷ் கோயல் அரசு முறை பயணமாக பிரிட்டன் வந்துள்ளார்.

இந்நிலையில், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பிரதமர் தெரசா மேவை, மத்திய மந்திரி பியூஷ் கோயல் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது, அவருடன் ஆலோசனையும் நடத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com