பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் 2 பேர் மாயம்?

பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் பணியாற்றும் 2 அதிகாரிகளை காணவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய தூதரகம்
இந்திய தூதரகம்
Published on

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இந்திய தூதரகம் உள்ளது. இங்கு பணியாற்றி வரும் அதிகாரிகளில் 2 பேரை இன்று காலை முதலே காணவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் வட்டார தகவலை மேற்கோள்காட்டி ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com