ஆஸ்திரேலிய பிரதமருக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விருந்து

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரும் 23-ம் தேதி ஆஸ்திரேலிய பிரதமர் மால்கோம் டர்ன்புல்லுக்கு வெள்ளை மாளிகையில் விருந்து அளிக்கிறார்.
ஆஸ்திரேலிய பிரதமருக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விருந்து
Published on

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரும் 23-ம் தேதி ஆஸ்திரேலிய பிரதமர் மால்கோம் டர்ன்புல்லுக்கு வெள்ளை மாளிகையில் விருந்து அளிக்கிறார்.

வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகை அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “இரு நாட்டு தலைவர்களும் தங்கள் நாடுகளுக்கு இடையேயான முக்கிய அம்சங்கள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு போராட்டம், பொருளாதார வளர்ச்சியை  மேம்படுத்துதல், இந்தோ - பசிபிக் பெருங்கடலுக்கு உட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்ட உலக முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்துவார்கள்” என தெரிவிக்கப்ப்ட்டுள்ளது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com