முதல் ஒருநாள் போட்டி ஜூலை 11-ந் தேதி நடக்கிறது. ஆகஸ்டு 9-ந் தேதி வரை இந்திய ‘ஏ’ அணி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இதற்கான இந்திய ‘ஏ’ அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.. ஒரு நாள் போட்டி தொடருக்கு மனிஷ் பாண்டே கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.