புதுச்சேரியில் பா.ஜ.க.-வுக்கு ஆதரவாக கள்ள ஓட்டு போட்ட நபர் கைது

விழுப்புரத்தைச் சேர்ந்த பிரசாத் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
புதுச்சேரியில் பா.ஜ.க.-வுக்கு ஆதரவாக கள்ள ஓட்டு போட்ட நபர் கைது
Published on

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதியில் கள்ள ஓட்டு போட்டதாக விழுப்புரத்தைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரத்தைச் சேர்ந்த பிரசாத் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பாஜகவைச் சேர்ந்த தனது நண்பரகள் தன்னை கள்ள ஓட்டு போட வைத்ததாக வாக்குமூலம் என தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டில் வசிக்கும் ஒருவருடைய பூத் சிலிப்பை பயன்படுத்தி பிரசாத் ஓட்டு போட்டதாக புகார் எழுந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com