சேப்பாக் சூப்பர் கில்லீஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரில் காரைக்குடி காளை அணிக்கெதிராக டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
Published on

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - காரைக்குடி காளை அணிகள் மோதும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் 9-வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கேப்டன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com