28-ம் தேதியும் தீபாவளி விடுமுறை நீட்டிப்பு - தமிழக அரசு அறிவிப்பு

இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகை 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரும் நிலையில் அதற்கு அடுத்த நாளான 28-ம் தேதியை விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் இலச்சினை
தமிழக அரசின் இலச்சினை
Published on

தீபாவளி பண்டிகை வரும் 27-ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் இதற்காக தங்களது சொந்த ஊருக்கு செல்பவர்கள் திரும்பிவர அவகாசம் அளிக்கும் வகையில் அடுத்த நாளான 28-ம் தேதியை விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்தால் நல்லது என பலதரப்பில் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வந்தன.

இந்நிலையில், வரும் 28-ம் தேதியை விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com