சென்னை:.கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சந்தித்தார்..அப்போது, தற்போதைய அரசியல் சூழல் குறித்து இருவரும் விவாதித்தனர். இந்த சந்திப்பின்போது, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உடன் சென்றனர்.