மத்திய பட்ஜெட்டுக்கு முன் அல்வா கிண்டிய அருண் ஜெட்லி

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி அல்வா கிண்டி மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) அச்சடிக்கும் வேலையை இன்று தொடங்கி வைத்தார். #budget
மத்திய பட்ஜெட்டுக்கு முன் அல்வா கிண்டிய அருண் ஜெட்லி
Published on

புதுடெல்லி:

ஆண்டுதோறும் மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தயாரிப்பதற்கு முன்னர் அச்சடிக்கும் வேலை தொடங்கும் போது பழங்கால சம்பிரதாயப்படி அல்வா எனும் இனிப்பு பொருள் தயாரித்து, இதுதொடர்பான பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு விநியோகம் செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில், மத்திய பட்ஜெட்டுக்கு முன் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி முன்னிலையில் இன்று அல்வா தயாரிக்கப்பட்டதை படத்தில் காணலாம். #budget #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com