ஆஸ்திரேலியா மண்ணில் தொடர்ந்து 5-வது முறை ஒயிட்வாஷ்: பாகிஸ்தானின் சோகம்

ஆஸ்திரேலியா மண்ணில் தொடர்ந்து 14 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்து பாகிஸ்தான் அணி மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது.
பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணி
பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணி
Published on

பாகிஸ்தான் அணி கடந்த 1999-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை ஆஸ்திரேலியா மண்ணில் ஒரு வெற்றி அல்லது டிரா கூட பெற முடியாத நிலையை அடைந்துள்ளது. இதுவரை 14 போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்துள்ளது.

வெளிநாட்டு மண்ணில் ஒரு அணி தொடர்ந்து 14 போட்டிகளில் தோல்வியடைந்த ஒரே அணி என்ற மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது. அத்துடன் தொடர்ந்து ஐந்து தொடர்களிலும் ஒயிட்வாஷ் ஆகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com