துணை சபாநாயகர் தம்பிதுரை 80 ஆயிரம் வாக்குகள் பின்னடைவு

கரூர் தொகுதியில் துணை சபாநாயகர் தம்பிதுரை 80 ஆயிரம் வாக்குகள் பின்தங்கிய நிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சி 3-வது இடத்தில் இருக்கிறது.
துணை சபாநாயகர் தம்பிதுரை 80 ஆயிரம் வாக்குகள் பின்னடைவு
Published on

பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே தமிழகத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் முன்னணியில் இருந்து வருகின்றனர். கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 401 வாக்குகள் பெற்றுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com