ஷாங்காய் டென்னிஸ் போட்டி: கால்இறுதியில் ரபெல் நடால்

சர்வதேச ஷாங்காய் டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால் கால்இறுதிக்கு முன்னேறினார்.
ஷாங்காய் டென்னிஸ் போட்டி: கால்இறுதியில் ரபெல் நடால்
Published on

சர்வதேச ஷாங்காய் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-7 என்ற நேர்செட் கணக்கில் இத்தாலி வீரர் போக்னியை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.

இதேபோல ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), மரின் சிலிச் (குரேஷியா), ரமோஸ் விலோஸ் (ஸ்பெயின்) டிமிட்ரோவ் (பல்கேரியா), டேல் போட்ரோ (அர்ஜென்டினா), விக்டோர் டிரோக்கி (செர்பியா), கேங்க்யூஸ் (பிரான்ஸ்) ஆகியோரும் கால்இறுதிக்கு தகுதி பெற்றனர். கால்இறுதி ஆட்டங்கள் இன்று நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com