எடப்பாடி பழனிசாமி கிங் மேக்கர் அல்ல King - செம்மலை

அதிமுகவின் அடுத்தகட்ட முடிவை எடப்பாடி பழனிசாமி தான் அறிவிப்பார்.
எடப்பாடி பழனிசாமி கிங் மேக்கர் அல்ல King - செம்மலை
Published on

தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. புதிய வரவான த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உள்ளது.

இந்த சூழலில் ஆட்சிக் கட்டிலில் அமருவதற்கான நடவடிக்கைகளை த.வெ.க. தீவிரமாக எடுத்து வருகிறது.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிங் மேக்கர் அல்ல, கிங்.

* அதிமுகவின் அடுத்தகட்ட முடிவை எடப்பாடி பழனிசாமி தான் அறிவிப்பார்.

* திமுக - அதிமுக கூட்டணி என்பது குறித்து இபிஎஸ் முடிவு செய்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com