அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, விஜய் வசந்த் எம்.பி. நேரில் வாழ்த்து

கடந்த 14ந் தேதி அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார். அவரது இல்லத்தில் சந்தித்து பொன்னாடை வழங்கி விஜய் வசந்த் எம்.பி. வாழ்த்து தெரிவித்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் விஜய் வசந்த் எம்.பி.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் விஜய் வசந்த் எம்.பி.
Published on

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் கடந்த 14ந் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் புதிய அமைச்சராக பதவி ஏற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று நேரில் சந்தித்து பொன்னாடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் எம் எஸ் காமராஜ் உடன் இருந்தார்

X

Maalai Malar
www.maalaimalar.com