சென்னையில் நாளை (30.10.2026) எந்தெந்த பகுதிகளில் மின்தடை தெரியுமா?

காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
சென்னையில் நாளை (30.10.2026) எந்தெந்த பகுதிகளில் மின்தடை தெரியுமா?
Published on: 
Summary

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக 30.10.2026 அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திருவொற்றியூர் மற்றும் அனகாபுத்தூர் பகுதிகளில் மின் தடை செய்யப்படும். மின் விநியோகம் பராமரிப்பு பணி முடிந்தவுடன் மீண்டும் வழங்கப்படும்.

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (30.10.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி, நாளை திருவொற்றியூர் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-

பல்லாவரம்

பம்மல், அனந்தராமன் கிருஷ்ணன் தெரு, வெள்ளியங்கிரி தெரு, விஓசி நகர், ராதாகிருஷ்ணன் தெரு, பாரதியார் தெரு, பாலாஜி நகர், சிவாஜி தெரு, சங்கர நாராயணன் தெரு, கரிகாலன் தெரு, கம்பர் தெரு, சேரன் தெரு, கட்டபொம்மன் தெரு, விவேகானந்தர் தெரு, பாஸ்கரன் தெரு, ராஜாஜி தெரு, சத்தியமூர்த்தி தெரு, ஜார்ஜ்-7 தெரு, எம்ஜிஆர் நகர் 1. பராசக்தி தெரு, இப்ராகிம் தெரு.

அனகாபுத்தூர்

காமராஜபுரம் திருநீர்மலை மெயின் ரோடு, எல்ஐசி காலனி, ராஜீவ் காந்தி நகர், விக்டோரியா தெரு, பெரியார் தெரு, நேசமணி தெரு, மரியன்னை தெரு, அன்னை மேரி தெரு, வினயா நகர், இபி காலனி, அமர்சன் நகர், த்ரீ ரோஸ் அடுக்குமாடி குடியிருப்பு, திருவள்ளுவர் மெயின் ரோடு, பக்தவச்சலம் 1வது-3வது தெரு.

X

Maalai Malar
www.maalaimalar.com