

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (03.10.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி, நாளை திருவொற்றியூர் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-
பனிமலர் மருத்துவக் கல்லூரி, வரதராஜபுரம், யமுனா நகர், கொளப்பஞ்சேரி, சொக்கநல்லூர், பிடரேத்தேங்கல்.
மணவாள நகர், ஜெயேந்திர நகர், ஐயப்பா நகர், பிரசாந்த் காலனி, செந்தில் அவென்யூ, பாக்யம் நகர், நவநீதம் நகர், விஜிபி பொன் நகர்.
விஎம் கார்டன், ஜிஎம்ஆர் சுங்கச்சாவடி, சுந்தர் நகர், செல்வநகர், ராயப்பா நகர்.
ராதா நகர் மெயின் ரோடு, ராமசாமி தெரு, அனுமன் கோவில் தெரு, பாரதிபுரம், கக்கன் தெரு, சிதம்பரம் தெரு, சங்கர் தெரு, சுபாஷ் நகர், ஸ்ரீதேவி அம்மன் தெரு, விஸ்வேஸ்வரன் தெரு, வெங்கடேஸ்வரா நகர், குருசாமி நகர், எம்.ஜி.ஆர்.நகர், கருணாநிதி தெரு, பக்தவச்சலம் தெரு, சாந்தி நகர், நர்மதா தெரு, அண்ணாமலை தெரு, அண்ணா தெரு.
ராஜு நகர், மேட்டுக்குப்பம், VOC தெரு, PTC குவார்ட்டர்ஸ், சக்தி கார்டன், CTS, பிள்ளையார் கோவில் தெரு, ஒக்கியம் பேட்டை, சந்திரசேகரன் அவென்யூ மற்றும் நகர், நேரு நகர், ராஜீவ் காந்தி சாலை, கண்ணகி நகர், TNSCB தோரைப்பாக்கம் IAS காலனி, OMR சாலை, ஈஸ்வரன் சாலை, காரப்பாக்கம், ரிவர் வியூ காலனி.
டிஎம்எம் தெரு, மகாலட்சுமி அவென்யூ, அண்ணா காலனி 1வது பிரதான சாலை மற்றும் 31வது குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், கங்கை அம்மன் கோவில் தெரு, செல்ல பெருமாள் தெரு, ராஜு தெரு, நேதாஜி தெரு, லால் பகத்தூர் தெரு, எம்ஜி சாலை, காமராஜர் சாலை.
மூன்றாம்கட்டளை, பாலாஜி நகர், வைஸ்னவி அவென்யூ, வி.பி.ஆர். அவென்யூ, வச்சலா அவென்யூ, பூசானிகுளம், பஜார் ரோடு, ஒண்டி காலனி, சரவணா நகர், திருப்பதி நகர், செவன் ஹில்ஸ் நகர், ஆண்டம்குப்பம் மெயின் ரோடு, கோதண்டம் தெரு, மானாச்சேரி.
வேளச்சேரி மெயின் ரோடு, எல்ஐசி காலனி, டான்சி நகர் 1 முதல் 7வது தெருக்கள், தரமணி இணைப்பு சாலை, தண்டீஸ்வரம் 11 மற்றும் 12வது தெருக்கள்.
கோவில்பதாகை, பூம்பொழில் நகர், கலைஞர் நகர், கன்னட பாளையம், செந்தில் நகர், சிவசக்தி நகர், ஸ்ரீ சக்தி நகர், வைஷ்ணவி நகர், ஜோதி நகர், அந்தோணி நகர், நாகம்மை நகர், ஜே.பி.நகர், அண்ணனூர், சோழம்பேடு, சி.டி.எச் சாலை, திருமுல்லைவாயல், சரஸ்வதி நகர், ஜெ. நகர்.
வெங்கடேச கிராமணி தெரு, சுவாமிநாயக்கன், சௌரிமுத்து தெரு, சிபிஎம் தெரு, வேலாயுதம் தெரு, முனியப்பிள்ளை தெரு, சத்து தெரு, சுவாமி தெரு, மீர்மதனாலி தெரு, வேலாயுதசெட்டி தெரு, சுப்புரையன் தெரு, ஹரிஸ்தாசெட்டி தெரு, படத்தம்மன் கோவில் தெரு, கோவூர் வைத்தியநாதன் தெரு, உலகப்பா தெரு, அத்தியப்பா தெரு, அகரகாரம் தெரு, தர்மராஜகோவில் தெரு, பள்ளி தெரு, குட்டி தெரு, வண்ணார் தெரு.