டாஸ்மாக் இயக்குனர் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு

நிதித்துறை செயலாளராக இருந்த உதயசந்திரன் மாற்றப்பட்டார்.
டாஸ்மாக் இயக்குனர் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு
Published on

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் உதயசந்திரன் உள்ளிட்ட ஐஏ எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.

நிதித்துறை செயலாளராக இருந்த உதயசந்திரன் மாற்றப்பட்டு, சித்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வருவாய் நிர்வாக ஆணையராக முருகானந்தம் நியமிக்கப்பட்டார்.

டாஸ்மாக் மேலாண் இயக்குனர் நந்தகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சுற்றுலா வளர்ச்சித்துறை மற்றும் கலாசாரத்துறை செயலாளராக ஸ்வர்ணா நியமிக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com