பாஜக+திமுக+அதிமுக எனும் கொள்கை புடலங்காய்..!- சிபிஎம்

புதிய அரசியல் சூழலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிலைப்பாடும் என பெ.சண்முகம் கட்டுரை.
CPIM P Shanmugam
Published on

திமுக வெளியில் வேறு, உள்ளே வேறு என இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

புதிய அரசியல் சூழலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிலைப்பாடும் என பெ.சண்முகம் கட்டுரை எழுதியிருந்தார்.

இந்த கட்டுரைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முரசொலி நாளிதழில், "பெ சண்முகத்தின் உண்மை முகம்" என்று கட்டுரை எழுதியது.

இந்நிலையில், சிபிஐஎம் தரப்பில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், பாஜக+திமுக+அதிமுக எனும் கொள்கை புடலங்காய் சிபிஐ(எம்)க்கு எப்போதும் இல்லை என குறிப்பிட்டுள்ளது.

மேலும் வெளியிட்ட போஸ்டரில்," திமுக வெளியில் வேறு.. உள்ளே வேறு.." என பதிவிட்டிருந்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com