கேமரா முன் ஆக்ரோஷமாக வசனம் பேசுவதிலும் ரீல்ஸ் எடுப்பதிலும் காட்டும் அக்கறையில் ஒரு துளி கூட தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் காட்டாத அரசு என்று விமர்சான்ம் செய்திருக்கிறார்
இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது
ஒட்டுமொத்த பாரதத்தின் GST வரி வசூல் கடந்த ஆண்டைக் காட்டிலும் 14.7% உயர்ந்ததோடு, தொடர்ந்து மூன்றாவது மாதமாக ₹2 இலட்சம் கோடியைத் தாண்டியுள்ள நிலையில், தமிழகத்தின் GST வரி வசூல் மட்டும் கடந்த ஆண்டைக் காட்டிலும் 5% குறைந்ததோடு, தொடர்ந்து மூன்றாவது மாதமாக சரிந்திருப்பது தவெக-வின் திறனற்ற நிர்வாகத்திற்கான சான்று
கேமரா முன் ஆக்ரோஷமாக வசனம் பேசுவதிலும் ரீல்ஸ் எடுப்பதிலும் காட்டும் அக்கறையில் ஒரு துளி கூட தமிழகத்தின் பொருளாதார வளர்சியில் காட்டாத தவெக அரசு, மொத்தத்தில் ஒரு ஏமாற்று சக்தி மட்டுமே
என்று குறிப்பிட்டுள்ளார்