ஜிஎஸ்டி இழப்பீடு: 16-வது தவணையாக மாநிலங்களுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி விடுவிப்பு

ஜிஎஸ்டி இழப்பீட்டை மாநிலங்கள் எதிர்கொள்வதற்கான 16-வது தவணையாக ரூ. 5,000 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
டிசம்பர் மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.15 லட்சம் கோடியை தாண்டியது

டிசம்பர் மாதம் ஜிஎஸ்டி வரி வருவாய் ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
0