தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு- தினமும் 200-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகளை அதிகரப்படுத்த உத்தரவு.
Dengue
Published on

தமிழ்நாட்டில் தினந்தோறும் 200 நபர்களுக்கு மேல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர் என்று பொது சுகாதரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் மட்டும் டெங்கு காய்ச்சலால் 244 நாபர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் மட்டும் இதுவர 16,577 பேருக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும், மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகளை அதிகரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகம்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com