தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் வினோத் அரசு முறைப் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங்கை அமைச்சர் வினோத் இன்று சந்தித்து விவசாயம் நலன் சார்ந்த கோரிக்கைகளை அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.