போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் 6ம் தேதி பேச்சுவார்த்தை

பல கட்டங்களாக முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடர்கிறது.அதிகாரிகளுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் 6ம் தேதி பேச்சுவார்த்தை
Published on

போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன், வரும் 6ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில், பல கட்டங்களாக முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடர்கிறது.

தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் சார்பில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர், அதிகாரிகளுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com