M.K.Stalin | Stay tuned for Dravidian Model 2.0- முதலமைச்சர் வெளியிட்ட வீடியோ பதிவு

திராவிட மாடல் 2.0 ஆட்சியில் முதல்வர் படைப்பகங்கள் தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்படும்.
M.K.Stalin | Stay tuned for Dravidian Model 2.0- முதலமைச்சர் வெளியிட்ட வீடியோ பதிவு
Published on: 

சென்னை மட்டுமின்றி உலகத்தரம் வாய்ந்த முதல்வர் படைப்பகங்கள் தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோவுடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

“சென்னையில் மட்டும்தான் முதல்வர் படைப்பகங்களா?” என்று கேட்பவர்களுக்கு…

நீங்கள் காணும் இந்த உலகத்தர வசதி தமிழ்நாடு முழுக்க கிடைக்கும்!

Stay tuned for #DravidianModel 2.0!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com