தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை மாவட்ட ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் சமீரன் வெளியிட்டார்.
Municipal Commissioner Sameeran
Published on: 

தமிழ்நாடு முழுவதும் சிறப்பு சுருக்க முறை திருத்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மாவட்ட ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் சமீரன் ளியிட்டார்.

வரைவு வாக்காளர் பட்டியலின்படி சென்னை மாவட்டத்தில் மொத்தம் 29.14 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

சென்னையில் 18-19 வயது வரை உள்ள வாக்காளர்கள் 46,200 பேர் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் 28,159 பேர் உள்ளனர்.

X