த.வெ.க. தலைவர் விஜய் வீட்டில் செருப்புடன் சேர்த்து மர்ம பொருள் வீசிய நபர் - பரபரப்பு

த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெறுகிறது.மர்ம நபர் செல்போனில் பேசிய படி காணப்பட்டார்.
த.வெ.க. தலைவர் விஜய் வீட்டில் செருப்புடன் சேர்த்து மர்ம பொருள் வீசிய நபர் - பரபரப்பு
Published on

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வீட்டில் செருப்புடன் சேர்த்து மர்ம பொருள் வீசி எறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று த.வெ.க. கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற உள்ளதை அடுத்து, விஜய் வீட்டில் மர்ம பொருள் வீசப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. செருப்புடன் மர்ம பொருளை வீசிய நபர், செல்போனில் பேசிய படி அங்கிருந்து புறப்பட்ட வீடியோ வெளியாகி இருக்கிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com