காயல்பட்டினத்தில் 18 செ.மீ. மழை பதிவு

தம்மம்பட்டி, வத்தலை அணைக்கட்டு, நாலுமுக்கு, அம்மன்புரம் தலா 8 செ.மீ. மழை பெய்துள்ளது.
காயல்பட்டினத்தில் 18 செ.மீ. மழை பதிவு
Published on: 
Summary

19 இடங்களில் கன மழையும், காயல்பட்டினம், திருச்செந்தூரில் மிக கனமழையும் பெய்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 18 செ.மீ. மழை பெய்துள்ளது.

மழை

திருச்செந்தூரில் 12 செ.மீ., வேளாங்கன்னி, ஊத்து, குலசேகரபட்டினம், தயனூர் (திருச்சி), தலா 9 செ.மீ., கொமுகை அணை, தம்மம்பட்டி, வத்தலை அணைக்கட்டு, நாலுமுக்கு, அம்மன்புரம் தலா 8 செ.மீ. மழை பெய்துள்ளது. 19 இடங்களில் கன மழையும், காயல்பட்டினம், திருச்செந்தூரில் மிக கனமழையும் பெய்துள்ளது.

X