புதுச்சேரி வாக்காளர்கள் விழிப்புடன் வாக்களியுங்கள்..! த.வெ.க தலைவர் விஜய்

தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி வாக்காளர்கள் விழிப்புடன் வாக்களியுங்கள்..! த.வெ.க தலைவர் விஜய்
Published on

புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி வாக்காளர் பெருமக்களே, இன்னும் சில மணிநேரங்களே உள்ள இத்தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவுறப்போகும் கடைசி மணித்துளி வரை விழிப்புடன் இருந்து உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com