பல்லாவரம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
power cut
மின்தடை
Published on: 
Summary

நேரு நகர், வெங்கடேஸ்வரா நகர், அகத்தீஸ்வரர் நகர், விமான் நகர், லட்சுமி நகர், எம்.ஜி.ஆர். தெரு, டி.டி.கே. நகர், பாரதி நகர், அம்மன் கோயில் தெரு.

தமிழக மின்பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மின்தடை

பல்லாவரம்: பம்மல், சிக்னல் ஆபீஸ் சாலை, வெங்கடேஸ்வரா நகர், மூவர் நகர், அகத்தீஸ்வரர் கோயில் 1வது மற்றும் 2வது தெரு, ஆண்டாள் நகர், கவுல் பஜார், இந்திரா நகர், சிவசங்கர் நகர், ஈ.சி.டி.வி. நகர், மல்லியம்மா நகர், பிரேம் நகர், காளியம்மன் நகர், கெருகம்பாக்கம், எச்.எல். காலனி, பசும்பொன் நகர், நேரு நகர், வெங்கடேஸ்வரா நகர், அகத்தீஸ்வரர் நகர், விமான் நகர், லட்சுமி நகர், எம்.ஜி.ஆர். தெரு, டி.டி.கே. நகர், பாரதி நகர், அம்மன் கோயில் தெரு.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com