பாடி அருகே வாலிபர் தற்கொலை

தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாடி அருகே வாலிபர் தற்கொலை
Published on: 
Summary

வீட்டில் தனியாக இருந்த போது ஜோசுவாஜெபர்சன் திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை, பாடி, சத்யா நகரை சேர்ந்தவர் ஜோசுவா ஜெபர்சன் (வயது21). தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 5 நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்தார்.

போலீசார் விசாரணை

இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த போது ஜோசுவாஜெபர்சன் திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X