திருமணமான 4 மாதத்தில் பெண் தற்கொலை

தற்கொலைக்கான காரணம் குறித்து சோமங்கலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருமணமான 4 மாதத்தில் பெண் தற்கொலை
Published on: 
Summary

ராஜேஸ்வரி வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

படப்பை அடுத்த மாகாண்யம் ஊராட்சி அழகூர் பகுதியைச் சேர்ந்தவர் தீபக். இவரது மனைவி ராஜேஸ்வரி(வயது25). இவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது.

தற்கொலை

இந்த நிலையில் ராஜேஸ்வரி வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து சோமங்கலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com